Signup Login
Menu Close Menu

Vastu

Name: P.M.Krishnarajan

Specialization: Vastu
Location: Vennamalai, Karur

வாஸ்து இன்ஜினியர் அகாடமி 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் பல நேரடி வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது. இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நேரடி மற்றும் இணையதள மூலமாகவும் வகுப்புகளையும் சிறப்பாக நடத்தி வருகிறது. கட்டுமானத் துறையில் உள்ள சிவில் இன்ஜினியர், ஆர்க்கிடெக்ட் இன்ஜினியர் , கொத்தனார் மேஸ்திரி மற்றும் கட்டுமான துறையில் உள்ள அனைவருக்கும் வாஸ்து இன்ஜினியர் அகாடமியில் முறையான வாஸ்து பயிற்சி பெறுவதன் மூலம் அவர்களுக்கு அவர்களுடைய துறையில் வாஸ்து நிபுணருக்கான மதிப்பு உயர்த்தப்படுகிறது..

Interested? Send your enquiry